திருமா.நெட் எழுச்சி தமிழரின் செய்திகள், உரைகள், அறிக்கைகளை தேச எல்லைகள் இல்லாமல் உலக தமிழர்கள் அனைவரின் பார்வைக்கு வைப்பதே நோக்கமாக கொண்டுள்ளது.
எமது இணையத்தில் எழுச்சி தமிழரின் செய்திகளையும், விடுதலைச் சிறுத்தைகளின் செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.
எழுச்சி தமிழரின் உணர்சிமிகு உரைகளை ஓளி வடிவமாக உடனுக்குடன் காணமுடியும்.
திருமா.நெட் இணைய தளமல்ல; சிறுத்தைகளின் களம்!!
அன்புடன்,
திருமா.நெட் குழு