செய்திகள்

முரசொலி மாறன், உவமை கவிஞர் சுரதா ஆகியோருக்கு எழுச்சித்தமிழர் மரியாதை செலுத்தினார்[விரிவு]

தலைமை அலுவலகத்தை மீட்க சட்டரீதியான போராட்டம்; ஒருதலைப்பட்டசமான காவல்துறையின் நடவடிக்கைக்கு எழுச்சித்தமிழர் கண்டனம் [விரிவு]

ஈழத்தமிழர் பிரச்சனையாக இருந்தாலும் தமிழ்நாட்டு தமிழர் பிரச்சனையாக இருந்தாலும் மைய அரசு தமிழ் மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறது - எழுச்சித்தமிழர் ஆவேசம் [விரிவு]

விழுப்புரம் மாவட்டத்தை வன்கொடுமை மாவட்டமாகஅறிவிக்கவேண்டும் _ எழுச்சித்தமிழர் . [விரிவு]

விடுதலைச்சிறுத்தைகள் என்றென்றும் இசுலாமியர்களுக்காக குரல் கொடுப்போம் ‍ -லெப்பைகுடிக்காட்டில் ‍‍எழுச்சித்தமிழர் [விரிவு]

இலங்கையில் அடைக்கப்பட்டு இருக்கும் இந்திய கைதிகளையெல்லாம் மாற்றி இந்திய சிறைச்சாலைகளுக்கே அனுப்ப விரைவில் ஒப்பந்தம் - இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் S.M. கிருஷ்ணா அவர்கள் எழுச்சித்தமிழருக்கு மடல் [விரிவு]

இசுலாமியர்கள் ,கிருத்தவர்கள்,தலித்துக்கள்,பழ‌ங்குடிமக்கள் அனைவரும் அரசியல் சக்தியாக அணிதிரண்டு விட்டால் இந்தியாவில் பிரதமர் இந்த சமூக‌த்தில் ஒருவராக வரமுடியும் ‍- வேலூரில் எழுச்சித்தமிழர் [விரிவு]

ஐநா பேரவையில் சிறுத்தையின் குரல் - நவம்பர் 12 ஐநா பேரவையில் உரையாற்றுகிறார் எழுச்சித்தமிழர் [விரிவு]

தமிழக முதல்வரை சந்தித்து மீனவர்களின் கோரிக்கைத்தொடர்பாக அறிக்கை ஒன்றை அளிப்பேன்_எழுச்சித்தமிழர் [விரிவு]

இந்தியாவின் வல்லாதிக்க வெறித்தனம் தான் நம் தமிழ்சமூகத்தின் அழிவிற்கு காரணம் -‍‍ எழுச்சித்தமிழர் [விரிவு]

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் விரைவில் முடிவடையும் _எழுச்சித்தமிழர் [விரிவு]

இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளனர்‍‍‍‍‍‍‍‍‍‍_இலங்கையிலிருந்து எழுச்சித்தமிழர் பேட்டி[விரிவு]

தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராஜபக்சேவிடம் தமிழக எம்பிக்கள் வலியுறுத்தல்[விரிவு]

பொதுமக்களைச் சந்திக்க முயற்ச்சித்த எழுச்சித்தமிழரை தடுத்தது சிங்கள இராணுவம் [விரிவு]

ஈழத்தமிழர் துயர்துடைக்க‌ இலங்கை பயணம் : thiruma.netக்கு எழுச்சித்தமிழர் அளித்த‌ பேட்டி [விரிவு]

மனித உரிமைப் போராளி டாக்டர் பாலகோபாலன் மறைவு! விடுதலைச்சிறுத்தைகள் இரங்கல் [விரிவு]

செங்கல்பட்டு சிறப்பு முகாம் - ஈழத்தமிழர்கள் விடுதலை குறித்து முதல்வருக்கு எழுச்சித்தமிழர் மனு [விரிவு]

அக்டோபர் 2, பெருந்தலைவர் காமராஜரின் நினைவுநாள் - விடுதலைச்சிறுத்தைகளின் வீரவணக்கம் [விரிவு]

நாக்பூர்‍ தீட்சா பூமியில் எழுச்சித்தமிழர்[விரிவு]

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 131வது பிறந்த நாள் விழா [விரிவு]

எழுச்சித்தமிழர் 3 நாள் ஸஹர் செய்த காட்சிகள் [விரிவு]

விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் நேற்று சென்னை எழும்பூரில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி [விரிவு]

எழும் தமிழ் ஈழம் மாநாட்டு தீர்மானங்கள் [விரிவு]

ஆகத்து 17, எழுச்சித்தமிழர் கலந்துக் கொண்ட நிகழ்ச்சிகள் [விரிவு]

ஜெர்மனி ஈழத் தமிழர் மாநாட்டில் எழுச்சித்தமிழரின் உரை.[விரிவு]

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலாளர் செல்வராஜா பத்மநாபன் கைது?[விரிவு]

இந்தியாவை நம்பி இனி பிரயோஜனமில்லை- ஜெர்மனி ஈழத் தமிழர் மாநாடு... எழுச்சித்தமிழர் ஆவேசம்[விரிவு]

பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்: இலங்கை புலனாய்வு பிரிவு [விரிவு]

இசுலாமியச் சமூக மக்கள் அவர்களுரிய இடங்களை மீட்டேடுக்க நடந்தும் போராட்டங்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவுத் தெரிவிக்கும்- எழுச்சித்தமிழர்.[விரிவு]

தமிழக சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் அனைவரையும் பொது முகாமுக்கு மாற்ற வேண்டும், அவர்கள் மீதுள்ள வழக்குகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட வேண்டும்‍ - எழுச்சித்தமிழர் [விரிவு]

தாமிரபரணியில் உயிர் நீத்த மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் அஞ்சலி [விரிவு]

தமிழர்களுக்கு எதிராக இந்தியா செயல்படக்கூடாது!தமிழர்களை இந்திய குடிமக்களாக இந்திய அரசு கருதுகிறதா? இல்லையா?மக்களவையில் திருமா [விரிவு]

டாக்டர் பட்டம் தமக்கு மகிழ்ச்சியையும், உத்வேகத்தை அளிக்கிறது - ‍ எழுச்சித்தமிழர் [விரிவு]

எழுச்சித்தமிழரின் சமுதாய பணிகளைப் பாராட்டி குருகுலம் இறையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் டாக்டர் பட்டம். [விரிவு]

எழுவோம் தமிழர்களாய்; எழுப்புவோம் தமிழர்களை! -‍ ஆகத்து 17 "எழும் தமிழ் ஈழம்", இன விடுதலை மாநாடு எழுச்சித் தமிழர் அறிக்கை [விரிவு]

காமராஜர் பிறந்த நாளை ஒட்டி எழுச்சித்தமிழரின் தலைமையின் சிறுத்தைகளின் "பெருந்தலைவர் பெருவிழா " [விரிவு]

தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை எழுச்சித்தமிழர் சந்தித்து நிவாரண உதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.[விரிவு]

"எழும் தமிழ் ஈழம்", இன விடுதலை அரசியல் மாநாடு - எழுச்சித்தமிழர் அறிவிப்பு [விரிவு]

லிபரான் கமிசன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய சனநாயக குரல் எழுப்பிவருகிறது விடுதலைச்சிறுத்தைகள் கட்சி- எழுச்சித்தமிழர்.[விரிவு]

லிபரான் கமிஷன் அறிக்கையை உடனடியாக நாடாளுமன்றத்தில் வெளியிட வலியுறுத்தியும், பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்தும் விடுதலைச்சிறுத்தைகள் ஆர்பாட்டம்.[விரிவு]

நாடாளுமன்றத்தில் இரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் தொல். திருமாவளவன் உரை.[விரிவு]

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு தனி அமைச்சகங்கள் வேண்டும்! - மன்மோகன்சிங்கிற்கு தொல். திருமாவளவன் கடிதம்! [விரிவு]

இந்திய அரசுதான் ஈழத்துப் படுகொலைகளுக்குக் காரணம் - ஜூனியர் விகடன் இதழுக்காக தொல் திருமாவளவன் பேட்டி.[விரிவு]

மக்களின் ஏற்றத் தாழ்வுகளை ஒழித்திட நல்லத் தலைவர்களாக வாருங்கள் -- மாணவர்களுக்கு திருமாவளவன் அறைக்கூவல் [விரிவு]

thiruma.net தென்மாவட்ட தலைமை அலுவலகத்தை மதுரையில் திறந்து வைத்து எழுச்சித்தமிழர் வாழ்த்து [விரிவு]

குடித்துவிட்டு வந்து தன் தாயை துன்புறுத்தும் தகப்பனை குடும்பத்திலிருந்தே செறுப்பால் அடித்து திருத்தும் மகனை போல், கூட்டணியிலுருந்தே ஈழ மக்களுக்காக போராடுவேன், மதுரையில்‍ தொல்.திருமாவளவன் ஆவேசம். [விரிவு]

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் சார்பாக மதுரையில் நாளைப் பேரணி,பொதுக்கூட்டம் [விரிவு]

உலக மொழிகளில் 15 வது இடத்தில் தமிழ் [விரிவு]

புதுதில்லியில் நாடாளுமன்ற சபாநாயகர் மீராக்குமார் அவர்களைச் சந்தித்து வாழ்த்து கூறினார் எழுச்சித்தமிழர் [விரிவு]

" ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழ் சமுகத்தை ஏமாற்றிவிட்டது இந்திய அரசு" -‍‍‍ நாடாளுமன்றத்தில் திருமாவளவன் [விரிவு]

சிங்களவனுக்கு ஒரு நாடு இருப்பதைபோல தமிழனுக்கு ஒரு நாடு என்பதே சம உரிமையாகும் ‍தொ ல்,திருமாவளவன் [விரிவு]

வெற்றி பெற வைத்த தொகுதி வாழ் மக்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி தெரிவிப்பு.[விரிவு]

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட கட்சித் தோழர்களுக்கு எழுச்சித்தமிழர் பாராட்டு [விரிவு]

ஈழத் தமிழருக்காக இனி நாங்கள் செய்யப் போவது....அந்திமழை இணையத்திற்காக திருமாவின் பிரத்யேக பேட்டி .[விரிவு]

மகிந்தா ராஜபக்சேவுக்கு மத்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கக் கூடாது. --- தொல்.திருமாவளவன் .[விரிவு]

விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பதவியேற்றார்.
.[விரிவு]

சிறுத்தையின் குரலுக்காக தன் வாயிலைத் திறந்தது நாடாளுமன்றம்‍; மக்களைவை நிகழ்ச்சியில் பங்கேற்றார் எழுச்சித் தமிழர்.[விரிவு]

இனப்படுகொலைக்கான ஆதாரங்களை அழித்தது சிறிலங்கா; 20 ஆயிரம் தமிழர்கள் படுகொலை: 'த ரைம்ஸ்'[விரிவு]

"சாகவில்லை சாகவில்லை, பிரபாகரன் சாகவில்லை" ----ஈழத்தில் வீர மரணம் அடைந்த விடுதலைப்புலிகளுக்கும், களப்பலியான தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் நடந்த அமைதி ஊர்வலத்தில் தொல்.திருமாவளவன் முழக்கம்.[விரிவு]

சென்னை தீ விபத்து தொல்.திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல். [விரிவு]

பிரபாகரன் போல் ஓர் மாவீரன் உலக வரலாற்றில் முன் எப்பொழுதும் கிடையாது இனி பிறக்க போவதும் கிடையாது ‍ தொல்.திருமாவளவன் . [விரிவு]

ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மே 28 2009ஆம் நாள் சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் அமைதிப்பேரணி. [விரிவு]

ஈழப்பிரச்சனைக்காக சிங்கப்பூரில் 48 மணி நேர உண்ணாநிலை போராட்டம் [விரிவு]

சிறுபான்மை சமூகத்திற்காக என்னால் முடிந்த வரை போராடுவேன் --- தொல். திருமாவளவன்[விரிவு]

தினத் தந்தி நிறுவனர் ஆதித்தனாரின் 28 ஆம் ஆண்டு நினைவு தினம்‍, ஆதித்தனார் சிலைக்கு எழுச்சித்தமிழர் மாலை அணிவித்து மரியாதை.[விரிவு]

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் சார்பாக தமிழக‌த்தின் முக்கிய‌ ஊர்களில் பேரணி,பொதுக்கூட்டம் [விரிவு]

தமீழிழத் தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் உயிருடன் உள்ளார்: விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறை அறிவிப்பு [விரிவு]

இலங்கை நாடாளுமன்ற, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் கனகசபை பத்மநாபன் உடலுக்கு எழுச்சித்தமிழர் மலரஞ்சலி [விரிவு]

ஈழத்தில் சிங்கள ஈன‌ வெறியாட்டம், ஐம்பதாயிரம் தமிழர்கள் படுகொலையை கண்டித்து சென்னையில் மே 28, மாபெரும் அமைதிப்பேரணி [விரிவு]

மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறந்த உடல்: பல சந்தேகங்கள் [விரிவு]

விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதை உறுதிசெய்துள்ளார் புலிகளின் சர்வதேசப்பேச்சாளர் எஸ்.பத்மநாபன். [விரிவு]

ஈழப்போர் முடியவில்லை மேதகு. பிரபாகரன் கீழ் அது மீண்டும் தொடங்கும் ---------- எழுச்சித் தமிழர் முழக்கம் [விரிவு]

விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வேறு இடத்தில் உள்ளதாக புலிகளின் சர்வதேசப்பேச்சாளர் எஸ்.பத்மநாபன் இலண்டன் தொலைக்காட்சி சானல் 4 க்கு தெரிவித்துள்ளார்,[விரிவு]

சென்னையில் சிறுத்தைகள் ஆரவாரக் கொண்டாட்டம், தலைவர்கள் சிலைக்கு எழுச்சித்தமிழர் மரியாதை [விரிவு]

தினமணி நாளிதழ் செய்தியில் நம் இணையதளம்; நன்றி தினமணி நாளிதழ் [விரிவு]

விடுதலைபுலிகள் போராளிகளா அல்லது தீவிரவாதிகளா? செல்வி.ஜெயலலிதாவுக்கு தொல்.திருமாவளவன் கேள்வி [விரிவு]

நானும், திருமாவளவனும் சம்பந்திகள்- திருச்சி தேசிய ச‌னநாயக முண்ணனியின் பிரச்சாரக்கூட்டத்தில் கலைஞர் [விரிவு]

இந்த மே நன்நாளில் ஈழவிடுதலைக்காக போராடிவரும் தமிழத் தேசிய பாட்டாளிவர்க்கத்தினருக்கும் உலகெங்கிலும் இத்தகைய அறப்போராட்டங்களில் பங்கேற்றுவரும் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்--திருமா [விரிவு]

ஈழத்தில் தற்காலிக போர் நிறுத்தம், கலைஞருக்கு நன்றி - திருமா [விரிவு]

விடுதலை சிறுத்தைகளுக்கு நட்சத்திர சின்னம் - எமக்கு கிடைத்த முதல் வெற்றி தொல்.திருமாவளவன் அறிக்கை [விரிவு]

விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு நட்சத்திரம் சின்னம் ஓதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணை [விரிவு]

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இன்று கலைஞரின் உண்ணாவிரத‌ முடிவு துணிச்சலானது - திருமா [விரிவு]

நாங்கள் ஆயுதம் எந்தாத புலிகள், பெரியார் திடலில் தொல்.திருமாவளவன் ஆவேசம் [விரிவு]