http://www.paltrendz.com/clients/thiruma/
சிதம்பரத்தில் தொல். திருமாவளவன் 99,414 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி
பிரகாசமாகிறது நட்சத்திரம் சிதம்பரம் தொகுதியில் மக்கள் எழுச்சியுடன் வாக்குப்பதிவு, அங்கனூரில் தன் தந்தையுடன் எழுச்சித்தமிழர் வாக்குப்பதிவு செய்தார்.
பா.மா.க சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பொன்னுசாமியிடம் தொல்.திருமா வாக்கு சேகரிப்பு.
ஒட்டுமொத்த சமுதாய மக்களையும் தமிழ் மக்களாக பார்க்கிறேன் -- சிதம்பரத்தில் தொல்.திருமா
இசுலாமியர்களுக்காக என்றும் போராடுபவன் நான் ------- தொல்.திருமா.
தெருக்களில் மக்களுக்காக ஓலித்த குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய நட்சத்திரம் சின்னத்தில் வாக்களியுங்கள் விழுப்புரத்தில் தொல்.திருமா.
தமிழ்நாட்டு மக்களுக்காகவும், உலகத்தமிழர்களுக்காகவும் உழைப்பதே என் எண்ணம் ஜெயங்கொண்டத்தில் தொல்.திருமா
வன்னியர் சமூகத்திற்கு பல நன்மைகள் செய்த கலைஞரை அம்மக்கள் காலாகாலத்திற்கும் நினைக்க வேண்டும் --------- செய்தியாளர் சந்திப்பில் திருமா
சேத்தியாதோப்பு பகுதியில் தொல்.திருமாவளவன் தீவிர வாக்கு சேகரிப்பு
தலைவர் திருமாவளவன் சிதம்பரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு, களத்திலிருந்து காட்சிகள்
சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் - திருமா உறுதி
தலைவர் திருமாவளவன் அரியலூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு, களத்திலிருந்து காட்சிகள்
ஒவ்வோரு தம்பியும் திருமாவளவனாக நினைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும் ------- அரியலூர் செயல்வீரர் கூட்டத்தில் திருமா.
உண்மையான ஈழ உணர்வாளர் திருமாவளவனா அல்லது பொன்னுசாமியா என மருத்துவர் ராமதாசுக்கு தெரியும் --- அரியலூர் செய்தியாளர் சந்திப்பில் திருமா
தலைவர் திருமாவளவன் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை சிதம்பரத்தில் தொடங்கினார்.
வெற்றி பெறுவதை விட இரு சமூக நல்லிணக்கமே முக்கியம் ------ ஸ்ரீதர் வாண்டையார் இல்லத்தில் தொல்.திருமாவளவன்
ஈழமக்களுக்காக தேர்தலை தவிர்க்க நினைத்தேன்: திருமா
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் சாமிதுரை பற்றிய குறிப்புகள்.