எழுச்சித்தமிழருக்கு உங்களின் வாழ்த்துகளை தெரிவிக்க thirumanet@gmail.comக்கு உங்கள் வாழ்த்து மற்றும் புகைப்படங்களை அனுப்புங்கள்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

‍‍‍‍‍‍----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா பெரியம்மா
அப்பா தொல்காப்பியன் ஈன்றெடுத்த இமயமே !!
தமிழினத்தின் இருளை போக்க வந்த உதயமே !!

மீண்டெழுந்த அம்பேத்கரே !
மீண்டும் வந்த பெரியாரே !
பெருந்தலைவர் காமராசர் வித்திட்டு
வளர்த்த மரமே !
வீரத் தமிழனின் கல்விக்கு உரமே !

வகுப்புவாத இந்தியாவை சமனிட எழுந்த சமத்துவமேதை மார்க்ஸே !
தமிழ்த்தேசிய தலைவரின் ஏங்கல்ஸே !
முள்ளிவாய்க்காலின் ஃபீனிக்ஸே !

சூரியத் தலைவரின் நிலா !
வஞ்சிக்கப்பட்ட மக்களின் உலா !
பாராளுமன்றத்தின் விடிவெள்ளி !
எம்மை பார்க்க தவறியவனுக்கு சுடுகொள்ளி !

தமிழின துரோகிக்கு ஆட்டிலெறி !
எதிரிக்கு ஏவுகணை !

புரட்சியாளர் அம்பேத்கர் மறைவு,
பாபர் மசூதி இடிப்பு-டிசம்பர் ஆறு !
இஸ்லாமியர்கள் தலித்துகளை
இணைத்த உமக்கு பெரும் பேறு !

எங்களின் தலைப்பெழுத்து !
சாதி இந்துக்களின் மூளை அறுப்பு !
இனி உமது காலம் !
கேட்கப் போகுது பார்ப்பனிய - சிங்களவனின் ஓலம் !
எங்களின் வடிவும், ஈழத்தின் விடிவும்,
உமது காலத்திலேயே எழுதப்படும்.

உண்மையின் பிறப்பே !
உறங்கிய உள்ளத்தை எழுப்பி,
ஆளுமை ஊட்டிய உத்தமரே !
எனது நெஞ்சை நிமிர்த்திய அஞ்சா நெஞ்சனே !

உயர்தனிச் செம்மொழித் தமிழின் அழகிய தலைமகனே !
மனிதம் வளர்க்கும் மாமனிதா !!
உமது ஒப்பற்ற சமத்துவ வரலாறு தொடர
உம் உயர் உயிரணு அடுத்த ஆண்டே
மலரும் என்ற நம்பிக்கையுடன்

என்றும் உமது தம்பி
பழ. மாணிக்கம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
என் அண்ணன்
இந்த தமிழனின் ஒரு சொத்து, ஈழ விடுதலைக்கு இவர் ஒரு அச்சாணி. ஏவுகணைகளை புலிகள் எதிர்கொண்டாலும் , இவர் பேச்ச்சுகனைகளை எவரும் எதிர்கொள்ளமுடியாத தமிழகத்தின் சொத்து

இவன் தான் தமிழகத்தின் இன்றைய உண்மையான தலைவன் ......

எங்கள் குலச்சாமியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

Jeyastephanlawrance..MCA
CTC softtech Pvt(ltd).ch-2
Madurai...
‍-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அண்ணனே !
எம் மண்ணின் மைந்தனே !!

பதவி வெறியும், பண வெறியும் ,
பிண வெறியும் கொண்டு அலையும் பேய்களுக்கு

நடுவில் "குண" வெறியோடு எம் மக்களுக்கு
நன்றி சொல்ல அலைகின்றாயே ...!

அண்ணலே... !
காலம்முழுவதும் நன்றிகடன் பட்டவனாக
இருப்போம் நாங்கள் உமக்கு...

அன்புடன்...

Er.கே.கோவிந்தராஜன் பி.இ,.எம்.பி.ஏ.
ENGINEER-MAINTENANCE (HANIL-HYUNDAI) - CHENNAI
நெய்வனை கிராமம் -உளுந்தூர்பேட்டை வட்டம்
06.06.2009

------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தின் தலைவர் நாளைய‌ முதல்வர் தொல் திருமவலவா உனைபோன்று ஒருவன் தலைவன் தமிழ்நாட்டில் இல்லை தலைவர் திருமாவின் குரல் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்காக ஒலிக்கவேண்டும் அதற்காக இறைவனை வேண்டுகிறேன்.

இவன் உளுந்தை கிராமம், திருவள்ளூர் மாவட்டம், பாஸ்கர்,பாலு,ஆதி கர்ண பிரபா ராஜன் சுதாகர் விநாயகமூர்த்தி முனுசாமி வாடாமலர் அன்பழகன் ,

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒடுக்கபட்டோருக்கான ஒரே குரல்,
எங்கள் நடமாடும் எரிமலை ..!
போராளி தலைவன் ..,
எம்மின மீட்பர்..,
சேரியில் பிறந்த சே.குவேரா
உரிமை போராளி ..,

எழுச்சி தமிழர் .தொல்.திருமாவளவன்,,,

படை நடுங்கிட சீறி எழும்பு - நாளை
பழி தீர்த்திடும் உன் வீரத்தழும்பு !

பெயர்: சு.சுதர்சன்,
ஊர்: காட்டுமன்னார் கோயில்,கடலூர் மாவட்டம்.
விடுதலை சிறுத்தைகள் கோட்டை.

‍‍-------------------------------------------------------------------------------------------------------------------------------------

Annan thiruma avargale,

Nanri enum sol irukumvarai
Engal nenjil matumalla
Engal "Agaradhiyil"
Neengalum Vazhveergal
Anna!

Sudum Enrale
Kadha dhooram odum
Nanbarkaluku
Mathiyil Ninru
Nerupaiye
Thinbavan Neengale
Anna!

Kadaisi Tamilan
Varai seratum
Ungalin Kanavu
Idho enake
Puriginra podhu
Anna;
Ini anaivarukum
Purindhu vidum.

Nadigarukaluku
Rasigar kodi
Pidikum
Thambigalai
Kapatra
Ungalin
Thittam Enna
Anna?

---

Ra.Barathipriyan
(alias)
R. Sureshbabu

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

அண்ணனே - திருமாவளவனே !
நீ நாடாளமன்றத்தில் நிகழ்தபோகும் உரையை
தரணியே போற்ற வேண்டும் !
தமிழர்களின் விதியோ மாற்ற பட வேண்டும் !

இது வரை தமிழ் இனம் இழந்ததை
எல்லாம் - அண்ணனே !
உன் இரு கரம் மீட்கும் என்ற நம்பிக்கையோடு

அ. அசோக்
பொது செயலாளர்
( 2007 - 2008 ) மாணவர் பேரவை ,
லயோலா கல்லூரி சென்னை 34 .
----------------------------------------------------------------------------------
எங்கள் குலச்சாமியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்...

K.Thellamizhdhu.B.sc

Potheri.

Kancheepuram-(dist)
----------------------------------------------------------------------------------

அன்புள்ள தம்பி தொல். திருமா அவர்களுக்கு
வணக்கம் !
உன் "வெண்கல குரல்" தமிழ்நாட்டில்
முழங்கியது மட்டுமல்லாமல்
பாரத நாடெங்கும் முழங்க
என் நல்வாழ்த்துக்கள்...

அன்புடன்...
என்.ஜெயபால்
நிலகிழார்-கூளப்பாடி- தென்பாதி
சிதம்பரம் வட்டம் , கடலூர் மாவட்டம்
9360473313
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

என் பாசத்திற்குரிய தம்பி !
எழுச்சி தமிழர் தோல்.திருமாவளவன் எம்.பி அவர்களுக்கு
இதயம் கனிந்த வணக்கம் !
தமிழர்களின் எழுச்சி நாயகனாகவும் !
தலைசிறந்த பண்பாளராகவும் திகழ்கின்றீர்கள்
பாராட்டுக்கள் !

உங்களின் தன்னம்பிக்கைக்கும் ,
விடாமுயற்சிக்கும் , கொள்கைக்கு எடுத்துகாட்டாக
விளங்கும் உங்களுக்கு , மக்கள் வாக்குகளால்
அங்கீகரிக்க பட்டு , எழுச்சி தலைவராக முடிசூடப்பட்டுள்ளீர்கள் !
பெருமிதம் கொள்கின்றோம் !

புரட்சியாளரின் கொள்கையும் ,எண்ணங்களையும்
நிறைவேற்றிகொண்டிருக்கும் தலைவரே !
உங்களால் மட்டுமே எம் மக்களுக்கு விடுதலையும் ,
சுதந்திரமும் நிரந்திரம் செய்ய முடியும்
என்ற நம்பிக்கையில் வாழ்கின்றோம்.
தனிசிறப்போடு நாடாளும் மன்றம் செல்லும் நீங்கள்
ஒட்டுமொத்த நம் தமிழ்ச்சொந்தங்களுக்காக
ஆற்றும் உரை "இரட்டை குழல் துப்பாக்கியை" போல்
எட்டுத்திசையும் முழங்க வேண்டும் என்று தாங்களை
வாழ்த்துகின்றோம் ! வாழ்க பல்லாண்டு !!

அன்புடன்...
கே.கண்ணன்
நிலகிழார்-காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர்
எஸ்சி.எஸ்டி-பிரிவு விழுப்புரம் -மாவட்டம்
நெய்வனை கிராமம் -உளுந்தூர்பேட்டை வட்டம்.

‍‍‍‍‍‍‍‍-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அண்ணனே ! திருமாவளவனே !!
பெரியம்மாள் பெற்றெடுத்த சிந்தனையின் சின்னமே !
தொல்காப்பியன் சீராட்டிய செல்வமே !
அங்கனுர் தந்த அறிவு களஞ்சியமே !

"புரட்சியாளரின்" வாரிசாக வந்த "எழுச்சியாளரே" !
தமிழ் தாயின் தங்க மகனே !
பாராளுமன்றம் ஏங்கிய பார்வேந்தனே !
பாசமுள்ள எங்கள் தலைவனே !

பொய்திரையை கிழிக்கவந்த தமிழ்வேந்தனே!
பொல்லாதவர்களை புறம்தள்ளிய பொக்கிசமே !
நயவஞ்சகரை நசுக்கிய நவரச நாயகனே !
சாதியை சுட்டெரித்த சூரியனே !

சமத்துவத்தை ஒளிர செய்த சந்திரனே !
உம்மை என்னவென்று அழைப்பது நாங்கள் ...!

எழிச்சி தமிழர் என்றா ?
எங்கள் தலைவர் என்றா ?

"இளம்புரட்சியாளர்" என்றா ?
எங்கள் "எழுச்சியாளர்" என்றா ?

சிந்திக்கும் சிற்பி என்றா ?
சிரிக்கும் முத்துக்கள் என்றா ?

வீரத்தின் உருவம் என்றா ?
கொள்கையின் சாரம் என்றா ?

அழகின் மன்மதன் என்றா ?
ஆற்றலின் தோற்றம் என்றா ?

எண்ணத்தின் வண்ணம் என்றா ?
அறிவு களஞ்சியம் என்றா ?

மொழியின் குரல் என்றா ?
தமிழின் அழகு என்றா ?

சிந்தனையின் சிகரம் என்றா ?
வெற்றியின் உச்சம் என்றா ?

அன்பில் கடல் என்றா ?
அரவணைப்பில் வான் என்றா ?

"அண்ணலின் வாரிசு" என்றா ?
எங்கள் "அண்ணன்" என்றா ?

உன்னை புரிந்துகொள்ளமுடியவில்லை அண்ணனே !

சிந்திக்கும் பொழுதும் சிரிக்கின்றாய் !
சிரிக்கும் பொழுதும் சிந்திக்கின்றாய் !!

இத்தனை வளங்களையும் ஒருங்கே பெறுவீர்
என்ற எண்ணத்தில் தானோ

இறைவன் உமக்கு !
திரு,மா,வளவன் என்ற சொற்க்களை சேர்த்து !!
தொன்மையான செந்தமிழில்...

தொல்.திருமாவளவன் என்றழைத்தானோ 17.08.1962 அன்று ...!!!
அன்புடன்...

Er.கே.கோவிந்தராஜன் பி.இ,.எம்.பி.ஏ.
ENGINEER-MAINTENANCE (HANIL-HYUNDAI) - CHENNAI
நெய்வனை கிராமம் -உளுந்தூர்பேட்டை வட்டம்
9442967961

-
---------------------------------------------------------------------------------

நேற்று தலித்துகளின் தலைவன் நீ
இன்று தமிழ் தேசத்தின் தலைவன் நீ
நாளை தமிழகத்தின் முதல்வன் நீங்கள்

தடாவும் பொடாவும் போசுக்கியவன் நீங்கள்
இன்று மாம்பழத்தை நசுக்கியவன் நீங்கள்
நாளை மீண்டும் மலரும் அண்ணன் பிரபாகரன்
தலைமையில் ஈழம் ..............
கோடானகோடி tamailmakkalin நம்பிக்கை
நாயகன் உங்கள் கேள்விகளை தமிழ்
மக்கள் எதிர்பர்த்துகொண்டு இருக்கிறார்கள்
நாளை பாராளுமன்றத்தில் ........

ஒருநாள் விடியும் அது உங்களால் மட்டும் முடியும்
என்றும் உங்கள் பயணத்தில் உங்களோடு
கு.பற்குணன் @ பகலவன்
மாவட்ட துணை செயலாளர்
சிறுவர் எழுச்சி மன்றம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
கடலூர் மாவட்டம்
phone : 9443535768

-
----------------------------------------------------------------------------------
அன்புள்ள திருமாவுக்கு
வீர வணக்கம்

அங்கனூரில் முளைத்தனை
அயராது அரும்பணி ஆற்றினை
ஊண் உறக்கம் மறந்தனை
தன்னலம் மறந்தனை
அரங்கேறிய இன்னல்களையெல்லாம்
சன்னல்களாய் மாற்றினை
வீரிய விடிவெள்ளியாய் - சேரிக்கு
வெளிச்சம் தந்தனை
சீரிய சிந்தனை செதுக்கினை
சாதிய கொள்கை வகுத்தனை
தெறிக்கும் செந்தமிழ் முழங்கினை
சேரி சனங்களை செப்பனிட்டனை

'சீறும் சிறுத்தைகள்' என்றனை
'அடங்கமறு அத்துமீறு
திமிறிஎழு திருப்பியடி' என்று
உரக்க முழங்கினை - உறங்கிய
சிறுத்தைகளை உசுப்பி எழுப்பினை
ஆரிய கொற்றம் அடக்கினை
எதிரிகள் கொட்டம் ஒடுக்கினை
தலித்துக்கள் நெஞ்சங்களை தொட்டணை

சாதிக்கொடுமைகளை எதிர்த்தனை
செந்தமிழ் மனம் போற்றினை
தமிழின மக்களை காத்தனை
தமிழின எதிரி இனம் கண்டனை
வன்னிய உறவை முறித்தனை
அரசியல் முகத்திரை கிழித்தனை
தேர்தலில் வெற்றிக்கனி பறித்தனை
சாதனை சரித்திரம் படைத்தனை

பாரத பாராளுமன்றம் உம்மை
பாங்குடன் அழைக்கிறது
சென்று வா! வென்று வா!!
உலகமே உன்னை வலம் வரும்
தமிழ் தேசியம் வளம் பெரும்
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
வளர்க தமிழ் வாழ்க திருமா
வளம் பெருக தமிழ் தேசியம்

நன்றி
அன்புடன் டாக்டர் சிவபெருமான்
புதுச்சேரி

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பு அண்ணனுக்கு அன்புத்தம்பி வாழ்த்துக்கள்....

அன்பு அண்ணனுக்கு அன்புத்தம்பி தம்பியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... நீங்கள் வெற்றியடைந்ததில் வெகு மகிழ்ச்சியடைந்தேன், இந்த மகிழ்ச்சிக்கும் இடையில் ஒரு சின்ன வருத்தம்.. விழுப்புரம் தொகுதியில் சொற்ப்ப வாக்கு வித்தியசதில் நாம் தோல்வி அடைந்தது... இருந்தலும் 99,414 வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற்றது மனசுக்கு அறுதல் அளிக்கிறது. உங்களைப் பார்த்து தமிழினத்துரோகி என்று ஊலையிட்ட நரிக்களுக்கு நான் சிறுத்தைடா...என்று சீறி... வெற்றி வாகை சூடி நரிகளின் முகத்தில் கரியைப்பூசியது... பேரானந்தம்.. நம் தமிழினம் உயர தொடரட்டும்... இந்திய அமைச்சராக அன்புத்தம்பியின் வழ்த்துக்கள்..... அண்ணன் இந்திய அமைச்சராக ஆவலோடு காத்திருக்கிறேன்..
அன்புடன்‍‍..ஜெ.மகேந்திரன்,
ஹலோ பண்பலை வானொலி திருநெல்வெலி,
------------------------------------------------------------------------------------------------------------------------------------

Anbu thalaivaruku nenjaarndha vaazthukal ...... ini

paaraalumandrathile EEZHA thukaha oru kural, ore kural

olikkum... NEENGA NALLA IRUKANUM SAMI.

------------Mathavan
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
எங்கள் அண்ணனே !
எழுச்சி தமிழனே !!
தில்லை நாயகனே !!!

எங்கள் குல தெய்வமே !
எழுச்சி வளவரே!!
புரட்சி செய்து விட்டாய்... "புரட்சியாளரின் மாணிக்கமே" !!!

அன்று விழித்து கொண்டிருந்தார் நமக்காக "அண்ணல்"
இன்று எழுச்சி கொண்டு நின்றார் எங்களுக்காக "எழுச்சி தமிழர்"
நாளை, உன்வழிகாட்டலில் வெகுண்டேழுவோம் வருங்கால நம் சமுதாயம் நாடாள.......நாங்கள்

அண்ணனே! எங்கள் அண்ணலே !!
இன்று நீ போ... பாரளமன்றத்திற்கு முடி சூட...
நாளை உன்பின்னால் நாங்களும் வருகின்றோம் ....

உன் முழக்கங்களை எல்லாம் கூறு போட்டவர்களை
நூறு நூறாக பிரித்துவிட்டாய் அல்லவா ?

எங்கள் அண்ணன் எவ்வளவு கேவல படுத்த பட்டான்
எவ்வளவு அவமானம் படுத்த பட்டான்
இவ்வளவும் நம் சமுதாயயத்தை "சாதி" எனும் நரகத்திலிருந்து மீட்டெடுக்கத்தானே ! .
அண்ணனே! நீ மறக்கலாம்.. நீ பட்ட துன்பத்தை எல்லாம்
நாங்கள் மறப்போமா ? இல்லை மறக்கலாமா ?
அண்ணா! நீ மனமுள்ள தமிழன்
இளைந்த மனம் கொண்டவன் எங்கள் உணர்வின் மேல்
ஆனால் பிடிவாதக்காரன்...? உன் கொள்கையில் !
ஆகவேதான் உன்வரலற்றில் சுயநலங்கள் கலக்கவில்லை
கொள்கையும் நீர்க்கவில்லை.
வெந்த புண்ணிலே வேலைபாச்சுவது போல்
வெளியே நிற்க வைத்தான், நம் உறவுகளுக்காக போராட
போன உன்னை தில்லியிலே...

தில்லியில் பெற்ற அவமானமும்
தில்லியால் பெற்ற பழிசுமத்தலும்,அடக்குமுறைகளும்...இவைஎல்லாம்
லட்சம் லட்சம் மக்களின் வாக்குகுண்டுகளால்
சுடெரிக்க பட்டன தில்லையிலே...

அண்ணா! உன் கழுத்தில் வெற்றிமாலைகள் எனும்
மக்களின் அங்கீகாரம் அலங்கரிக்கப்பட்டு விட்டன...
அண்ணனே! எங்கள் அண்ணலே!...புறப்படு...!!
எம் உறவுகளுக்கு விடுதலை தேடு...!!!

அன்புடன்...

Er.கே.கோவிந்தராஜன் பி.இ,.எம்.பி.ஏ.
ENGINEER-MAINTENANCE (HANIL-HYUNDAI) - CHENNAI
நெய்வனை கிராமம் -உளுந்தூர்பேட்டை வட்டம்
------------------------------------------------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------------------------------------------------

வீதிகளில் ஒலித்த உங்கள் குரல் நாடாளுமன்றதில் எங்களுக்காக ஒலிக்க வாழ்த்துக்கள்.
‍‍-----------‍‍ பழனிச்சாமி, சென்னை
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
எங்கள் குலச்சாமியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍------------‍ ஜெயக்குமார், நாகர்கோவில்
------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாராளுமன்றத்தில் உங்கள் குரல் எங்களுக்காக ஒலிக்க என் வாழ்த்துக்கள்.

‍‍‍‍‍‍ --------------------------- பால், சென்னை
‍------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாராளுமன்றத்தில் எங்களுக்காக குரல் கொடுக்க மதுரை மண்ணின் வாழ்த்துகள்
‍‍‍---------‍‍‍ உசிலை.தமிழ்வேந்தன். மதுரை

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

எழுச்சித்தமிழருக்கு எங்களின் வாழ்த்துக்கள்
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍------------‍‍ கார்முகிலன், சென்னை

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

மாபெரும் வெற்றி வாகைச்சூடிட எழுச்சித்தமிழருக்கு என் வாழ்த்துக்கள்.

----------------------- ‍‍‍‍‍‍சுடர்வளவன், சென்னை
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

‍‍‍‍‍‍‍‍‍‍‍

Mathirpukuriya Ayya,

Neegal intha Nadalamandra thaerthalil athigapadiyana vakku vithiyasathil vetrri perru,nam indiya naatirkkum,nam tamil naatirkkum sevai seiya vendum.....

vaalthikirom..........

rajaguru,Team creations,
Madurai.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

Anbu Annan I am very happy to talk with you through this mail..For a
long period i have been trying to contact you by many means but i
can't but now I get the chance to contact you.Annan I am expecting
you and wishing you to get vicotry in parlimentary election which held
somedays ago I am expecting you will get the victory in a largest
leading with a difference over more than two lakhs votes and above.
Annan hereby I want say you that I will give all the supports to
eradicate the communal along with you.. I wish and pray to get success
with more difference in votes..I am expecting your reply and i want to
say that I will sent mails in pure tamil to you and to all in the
future. once again I wish you a grand success...... Thanks a lot
Expecting your Victory
A.G.Marshal
Madurai

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

"எழுச்சி தமிழர்"......"எங்கள் குல தெய்வம்" .....
மாபெரும் வெற்றிபெற வேண்டும்......
பிரார்த்திக்கின்றேன் எந்தநேரமும்......

Er.கே.கோவிந்தராஜன் பி.இ.,எம்.பி.ஏ. / உளுந்தூர்பேட்டை

------------------------------------------------------------------------------------------------------------------------------------
அண்ணனின் வெற்றிக்கு அரியலூர் மாவட்டத்தின் சார்பாக என் வாழ்த்துக்கள்.
------------------- ‍தமிழ்மாறன், சென்னை.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------